கிருஷ்ணகிரி: ஒரே கிராமத்தில் 19 வயது இளம்பெண் உள்பட 2 பெண்கள் தற்கொலை
ஒரே கிராமத்தில் 19 வயது இளம்பெண் உள்பட 2 பெண்கள் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள அலேகிருஷ்ணபுரம் கிராமத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலேகிருஷ்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான கீர்த்தனாவுக்கு, அவரது தாய் மாமன் கந்தராசுடன் திருமணம் நடந்து ஒரு வருடமே ஆகிறது.
இந்நிலையில், தாய்வீட்டிற்கு வந்த கீர்த்தனா தனியாக இருந்தபோது திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
#Krishnagiri #suicide #thanthitv
