கடலூர் சிப்காட்டில் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் பலி
/சிப்காட் ஆலையில் விபத்து - 2 பெண்கள் உயிரிழப்பு/கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் சுவர் இடிந்து 2 பெண்கள் உயிரிழப்பு /சிப்காட் பகுதியில் இயங்கி வரும் 'இந்தியன் பாஸ்பேட்' என்ற ரசாயன ஆலையில் சுவர் விழுந்து விபத்து/ஆலையின் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமான பெண் தொழிலாளி இளமதி(39) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு/இந்திரா என்பவர் படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு/விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை
Next Story
