டூவீலரில் சென்றவர் பஸ் சக்கரத்தில் சிக்கி பலி - சிசிடிவி காட்சி

டூவீலரில் சென்றவர் பஸ் சக்கரத்தில் சிக்கி பலி - சிசிடிவி காட்சி
Summary

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் டூவீலரில் சென்றவர் தடுமாறி விழுந்த நிலையில், பின்னால் வந்த பஸ் ஏறியதில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com