போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்த இந்த பேரணியில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பெண் காவலர்கள் தலைக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி உட்பட ஏராளமான அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.