மழைநீர் வடிகாலில் விழுந்த இருசக்கர வாகனம்...

தண்டையார்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் வழி தவறி மழை நீர் வடிகாலில் விழுந்தார்.
மழைநீர் வடிகாலில் விழுந்த இருசக்கர வாகனம்...
Published on
சென்னை தண்டையார்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் வழி தவறி மழை நீர் வடிகாலில் விழுந்தார். தண்டையார்பேட்டை நேரு நகர் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரிய அதிகாரிகளால் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த வழியே எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் தவறி மழை நீர் வடிகால்வாய் விழுந்தார். இதில் அந்த இளைஞர் படுகாயமடைந்தார். அதிகாரிகளின் மெத்தன போக்கினாலேயே இதுபோன்று அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com