செங்கல்பட்டு வழித்தடத்தில் 2 ரயில்வே கேட் கீப்பர்கள் உடனடி டிஸ்மிஸ்
லெவல் கிராஸிங் பணியில் தூக்கம் - ஊழியர்கள் நீக்கம்
அரக்கோணம்-செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் லெவல் கிராசிங் பகுதிகள் ஆய்வு - பணியின் போது தூங்கிய 2 கேட் கீப்பர்கள் பணி நீக்கம்
அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ள LC 40, LC 44-ல் இருந்த கேட் கீப்பர்கள் பணியில் இருந்து நீக்கம்
கேட் கீப்பர்கள் கார்த்திகேயன் மற்றும் ஆஷிஷ் குமார் பணியின்போது உறங்கியது ஆய்வில் கண்டறியப்பட்டது
கேட் கீப்பர்கள் பணியின் போது உறங்கினால் பணியில் இருந்து நீக்கும் படி தெற்கு ரயில்வே உத்தரவு
Next Story
