கொடூரமாக மோதிய 2 விமானங்கள் - அக்னி பிரளயத்தோடு கரும்பூதமாக எழுந்த புகை

x

ஓடுபாதையில் மோதிக் கொண்ட விமானங்கள் - தீப்பிடித்து எரிந்த காட்சி

அமெரிக்காவின் வடமேற்கு நகரமான Kalispell-ல் 2 சிறியரக விமானங்கள் ஓடுபாதையில் மோதிக் கொண்டதில் இருவர் லேசான காயம் அடைந்துள்ளனர். தரையிறங்கும் ஒரு விமானம் ஓடுபாதையில் மற்றொரு விமானத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், விமானங்கள் தீப்பிடித்து எரியும் அதிர்ச்சிகர காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்