Tiruppur || கோழி வண்டியில் 21 கிலோ குட்கா கடத்தி வந்த இருவர் கைது

கோழி வண்டியில் 21 கிலோ குட்கா கடத்தி வந்த இருவர் கைது

Tiruppur || கோழி வண்டியில் 21 கிலோ குட்கா கடத்தி வந்த இருவர் கைது #tiruppur #thanthitv திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், மைசூரிலிருந்து கோழி வண்டியில் குட்கா கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் மங்கலம் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோழி ஏற்றிச் செல்லும் வாகனத்தின் கதவு மற்றும் மாற்றுச் சக்கரத்தினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com