இரட்டை இலை விவகாரம் | தேதி குறித்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

x

தேர்தல் ஆணையத்திற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் விரைந்து உரிய முடிவெடுக்காத தேர்தல் ஆணையத்திற்கு எதிராக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அனிஷ் தயால் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்