Thottiyam | Accident | ஒரே நேரத்தில் 2 மூதாட்டிகள் பலி
ஒரே நேரத்தில் 2 மூதாட்டிகள் பலி
Thottiyam | Accident | ஒரே நேரத்தில் 2 மூதாட்டிகள் பலி
#Thottiyam #accident #thanthitv
தொட்டியத்தில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டிகள் இருவர் ஆம்னி பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த பாலசமுத்திரத்தை சேர்ந்த சேர்ந்த முதாட்டிகள் லட்சுமி மற்றும் சிவகாமி சாலையை கடக்க முயன்ற போது திருச்சியிலிருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து இவர்கள் மீது மோதியுள்ளது. இதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவகாமியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்லார். இதுத்தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தர்மபுரியை சேர்ந்த டிரைவர் பிரகாஷை கைது செய்துள்ளனர்.
