இரு கார்கள் நேருக்கு நேர் மோதி ஒரு பக்கம் நொறுங்கிய கார் - அதிர்ச்சி CCTV

இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் படுகாயம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே இரண்டு சொகுசு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானது. தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு சொகுசு கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com