நாமக்கல் தோட்டத்து கொலையில் இருவர் கைது
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள சித்தம்பூண்டி கொளத்துப்பாளையம் பகுதியில் தனியாக இருந்த மூதாட்டி சாமியாத்தாள் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்து மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story