இளம்பெண்ணை ஃபாலோ செய்து தப்பிக்க கிணற்றில் குதித்த 2 பேர் கைது

x

கோவை சூலூர் அருகே, பைக்கில் தாங்கள் பின்தொடர்ந்து சென்ற இளம்பெண் திடீரென கூச்சலிட்டதால் தப்பியோடி கிணற்றில் குதித்த 2 இளைஞர்கள் போராடி மீட்கப்பட்டு போக்சோவில் கைது செய்யப்பட்டனர். அக்கம்பக்கத்தினர் திரண்டதால் உயிர் பயத்தில் பைக்கை விட்டுவிட்டு ஓடிச்சென்று கிணற்றில் குதித்து பிடிபட்ட நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இந்த 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்