#JUSTIN || கண்முன்னே பலியான 2 1/2 வயது குழந்தை - கையில் ஏந்தி தலையில் அடித்து கதறும் தாய், தந்தை

x

சாலை விபத்து - தந்தை கண் முன்னே பலியான பச்சிளங்குழந்தை/கள்ளக்குறிச்சி மாரனோடையைச் சேர்ந்த உதயகுமார், தன் இரண்டரை வயது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து/களமருதூரில் இருந்து ஒரத்தூர் இடையிலான குறுகிய சாலையில் சென்றபோது விபத்து/தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்தை முந்தி செல்ல முயன்ற உதயகுமார்/எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி பேருந்தின் டயரில் சிக்கி பலியான குழந்தை/காவல்துறையினர் கல்லூரி பேருந்தின் ஓட்டுநரிடம் தீவிர விசாரணை


Next Story

மேலும் செய்திகள்