ஒரே ஊரில் ஒட்டி பிறந்த 36 இரட்டையர்கள் - தமிழகத்தில் ஓர் அதிசய கிராமம்

மதுரை மாவட்டம் அங்காடிமங்கலம் கிராமத்தில் இரட்டையர்கள் இணைந்து ரம்ஜான் விழாவை கொண்டாடினர்.

இஸ்லாமியர்கள் பெருவாரியாக வசிக்கும் இந்த கிராமத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் அதிகம் வசிக்கின்றனர். ஆண்கள், பெண்கள் என இரு தரப்பிலும் இரட்டையர்கள் அதிகம் உள்ளனர். 36 இரட்டையர்கள் பலரும் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டாடி மகிழ்ந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com