10ம் வகுப்பில் ஒரே மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த இரட்டை சகோதரிகள்
கோவை ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படித்த இரட்டை சகோதரிகள் இருவரும் 474 என ஒரே மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர். கிறிஸ்தவ தேவாலயத்தில் காவலாளியாக பணிபுரிந்து வரும் சுந்தரராஜன் என்பவரது மகள்களான கவிதாவும், கனிஹாவும் கணித பாடத்திலும் 94 என்ற ஒரே மதிப்பெண்ணை எடுத்துள்ளனர்.
Next Story
