தண்ணீருக்கு தவிக்கவிட்ட தவெக மாநாடு... சாலையோர வீடுகளில் நீர் அருந்திய நிர்வாகிகள்

தண்ணீருக்கு தவிக்கவிட்ட தவெக மாநாடு...

சாலையோர வீடுகளில் நீர் அருந்திய நிர்வாகிகள் 

மாநாட்டு திடலில் தண்ணீர் கிடைக்காததால், வி சாலை பகுதியிலுள்ள வீடுகளில்

தவெக நிர்வாகிகளும் தொண்டர்களும் தண்ணீர் வங்கி குடித்து தங்களை

ஆசுவாசப்படுத்தி கொண்டனர். கிராம மக்களும் தவெக தொண்டர்களுக்கு அன்புடன்

தண்ணீர் கொடுத்து மகிழ்ந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com