சட்டமன்றம் - 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டது குறித்து காரசார விவாதம் தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.