TVK Vijay | Vijay Sangeetha | வைரலாகும் விஜயின் மனைவி சங்கீதாவின் புதிய போட்டா

x

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜயின் மனைவி சங்கீதா பொது வெளியில் கேசுவலாக நடந்து சென்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் திருமணமாகி 23 ஆண்டுகள் கடந்த நிலையில், சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் பெரிதாக பங்கேற்கவில்லை. கணவர் விஜயின் தவெக மாநாடுகளில் கூட சங்கீதா கலந்து கொள்ளவில்லை. தற்போது லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய சங்கீதாவை விமான நிலையத்தில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் வரவேற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்