Tvk Vijay | Tvk | Namakkal | நீக்கம் - தவெக தலைமை அதிரடி அறிவிப்பு

x

பெண் நிர்வாகிக்கு பாலியியல் தொல்லை தந்ததாக சமுகவலைதலங்களில் பரவிய வீடியோவால் தவெக நாமக்கல் கிழக்குமாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு அருகே அருகே பெண் நிர்வாகியின் வீட்டிற்கு சென்ற அவர் வீட்டில் யாரும் இல்லையென கூறி என அவருக்கு பாலியியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது பெண்ணின் உறவினர்கள் செந்தில்நாதனை சரமாரியாக தாக்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகிய நிலையில் கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்