TVK Vijay Speech``விஜய் பேச்ச கேட்டுட்டு என் 5 வயசு பொண்ணு..’’ - மன வேதனையோடு விசிக நிர்வாகி புகார். குழந்தைகள் பெற்றோரிடம் அடம்பிடித்து தவெகவுக்கு வாக்களிக்க வேண்டும் என பேசியது குறித்து கோவை காவல் ஆணையரிடம் விசிக நிர்வாகி புகார் அளித்துள்ளனர்.