TVK Vijay | KN Nehru | "த.வெ.க விற்கு முறைப்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் கே.என்.நேரு
தவெக பேராட்டம் நடத்த போலீசார், முறையாக அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், தாங்கள் எதிர்கட்சியாக இருந்த போதும், போராட்டத்திற்கு உரிய இடத்தை போலீசார் வழங்கியதில்லை என தெரிவித்தார். மேலும் மக்களுக்கு இடையூராக இருக்கும் இடத்தில் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
Next Story
