TVK Vijay | Karur Stampede | தவெகவுக்கு யாருமே எதிர்பாரா அதிர்ச்சி - நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

x

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால், கைதான தவெக நிர்வாகிகளுக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.

இந்த விவகாரத்தில் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களின் ஜாமின் மனு மீதான விசாரணை, கரூர் நீதிமன்றத்தில் மீண்டும் வந்தபோது, இந்த விவகாரம் சிபிஐ வசம் சென்றதால், விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்