TVK Vijay Karur Stampede | "பயப்படாதீங்க விஜய்.." | திவ்யா சத்யராஜ் வெளியிட்ட திடீர் வீடியோ
"மக்களை ஆள நினைப்பவர் தலைவர் கிடையாது" - திவ்யா சத்யராஜ்
மக்களை ஆள நினைப்பவர் உண்மையான தலைவர் இல்லை என தெரிவித்து ஊட்டச்சத்து நிபுணரும், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளருமான திவ்யா சத்யராஜ் வீடியோ வெளியிட்டது சர்ச்சை ஆகியுள்ளது.
மேலும் அதில் கூட்டம் அதிகமுள்ள பகுதியில் மக்கள் என்னென்ன விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.
Next Story
