போஸ் கொடுத்தும், மாஸை நம்பியும் விஜய் அரசியல் செய்வதாக அதிமுக மகளிர் அணி துணை செயலாளர் நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்தார்.