TVK Vijay | "ஆச்சரியக் குறியோ.., தற்குறியோ.. எங்கள் குறி இது தான்..'' | அமைச்சர் பதிலடி
த.வெ.க.வினர் ஆச்சரிய குறியாக இருந்தாலும், தற்குறியாக இருந்தாலும் திமுகவுக்கு கவலையில்லை எனவும், பாஜகவின் "சி" டீமாக விஜய் மாறிவிட்டதாகவும் அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
Next Story
