TVK Vijay | Erode | தந்தி டிவி ஒளிப்பதிவாளரை படம் விஜய்.. அவர் செய்கையில் சொன்னது என்ன?

x

தந்தி டிவி ஒளிப்பதிவாளரை செல்போனில் படம் பிடித்த தவெக தலைவர் விஜய்

ஈரோட்டில் தந்தி டிவியின் ஒளிப்பதிவாளர் இமானுவேலை, காரில் சென்ற தவெக தலைவர் விஜய் செல்போனில் படம் பிடித்தார். விஜயமங்கலம் சரளை பகுதியில் பொதுக்கூட்டம் முடிந்த பிறகு, விஜய் சாலை வழியாக கோவை விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஒளிப்பதிவாளரின் பணியை கவனித்த விஜய், தனது செல்போனில் படம் பிடித்தார். பிறகு பாதுகாப்பாக பணி செய்ய வேண்டும் என செய்கையின் மூலம் அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்