Tvk Vijay Campaign | திடீரென விஜய் வாகனத்தை மறித்த இளைஞர்கள் - பரபரப்பு காட்சிகள்

x

அரியலூர் பேருந்து நிலையம் முன்பாக தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தின் மீது ஏறி நான்கு புறமும் பொதுமக்களை பார்த்து உரை நிகழ்த்தினார். அவர் வரும் வழி நெடுக ஆயிரக்கணக்கான மக்கள் அவரை பார்ப்பதற்கு, கூடி நின்ற நிலையில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உரை நிகழ்த்திய பின்னர் விஜயின் வாகனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் பொதுமக்கள் குவியல் குவியலாக கிடந்த காலணிகளில், தங்களது காலணிகளை தேடி அலைந்தனர்


Next Story

மேலும் செய்திகள்