TVK Vijay | விஜய் பேச தொடங்கியதுமே திபுதிபுவென தடுப்புகள் மீது ஏறி குதித்த தொண்டர்கள்

x

தடுப்புகள் மீது ஏறி குதித்த தவெக தொண்டர்கள் - போலீஸார் அவதி

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பேசத்தொடங்கியதும், தடுப்புகள் மீது ஏறி குதித்த தொண்டர்களால் காவல் துறையினர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஈரோடு விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில், பிரச்சார வேனின் மீது ஏறி விஜய் பேச ஆரம்பித்தார். அப்போது கட்டுப்பாட்டை மீறி தடுப்புகள் மீது தொண்டர்கள் ஏறி குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்