சென்னையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கிய த.வெ.க நிர்வாகிகள்

x

பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கிய த.வெ.க நிர்வாகிகள்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஈஞ்சம்பாக்கம் மற்றும் அடையார் மருத்துவனைகளில், பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் மற்றும் பேபி கிட் ஆகியவற்றை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய

ஆனந்த், கோயில்களுக்கு வெளியில் அன்னதானம் வழங்குவதை போலீசார் தடுப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்