தவெகவினரால் காரில் வந்த அமைச்சருக்கு நேர்ந்த சோதனை - பரபரப்பு காட்சிகள்

x

திருப்பத்தூரில் தவெக கட்சியினரின் ஊர்வலத்தால் அமைச்சர் டிஆர்பி ராஜா போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெக சிவகங்கை வடக்கு மாவட்ட

செயலாளராக நியமிக்கப்பட்ட ஜோசப் தங்கராஜ், திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள மருது பாண்டியர்கள் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது மாற்றுப்பாதை இல்லாததால் அங்கு சுமார் அரை மணி நேரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்