TVK | Traffic | மாற்று கட்சியில் இருந்து தவெகவில் இணைய படையெடுத்த கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், மாற்று கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்கள் கூட்டத்தால், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது... கூடுதல் தகவல்களை செய்தியாளர் செந்தில்குமார் வழங்கக் கேட்கலாம்...
