தவெக மேடைக்கே கௌரவம் சேர்த்த `VIP மாணவி'.. பேச வைத்து கவனித்த விஜய்
தவெக மேடைக்கே கௌரவம் சேர்த்த `VIP மாணவி'.. பேச வைத்து கவனித்த விஜய்
த.வெ.க கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் அரசு உண்டு உறைவிட பள்ளியில் பயின்று ஐஐடியில் படிக்க தேர்வான பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி மற்றும் அவரது பெற்றோரை த.வெ.க தலைவர் விஜய் கவுரவித்தார்.
Next Story