KAS-ஐ அப்படியே Lock செய்த TVK கட்சியினர்.. சாலையிலேயே கடுமையான வாக்குவாதம்..
புதியவர்களுக்கு பதவி?- செங்கோட்டையனை முற்றுகையிட்ட கட்சியினர்
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலுக்கு வந்த தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை அக்கட்சியினர் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிப் பணியாற்றியவர்களுக்கு பொறுப்பு வழங்காமல் புதியவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறி அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.
Next Story
