TVK MLA | Horse Trading Case | சிக்குவாரா சிங்கப்பூர் நபர் ? | சூடுபிடிக்கும் குதிரை பேரம் வழக்கு

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் - பிற்பகல் விசாரணை ஊத்தங்கரை தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக வழக்கு.... திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலா​ஜி, அவரது சகோதரரின் முன்ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணை....

X

Thanthi TV
www.thanthitv.com