நாமக்கல் காவேட்டிப்பட்டி ஏரி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி, கரைகள் பலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பணிகள் 2 மாதங்களில் நிறைவடையும் என அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.