TVK Issue | அமைச்சருக்கு மாலை போட்டதற்காக விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட தவெக மாவட்ட செயலாளர்

x

அமைச்சருக்கு மாலை போட்டதற்காக விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட தவெக மாவட்ட செயலாளர்

இல்ல நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்த தவெகவின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பாரதிதாசன் , அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். அமைச்சர் எ.வ.வேலுக்கு வரவேற்பு அளித்த வீடியோ வெளியாகி கட்சியினுள் பேசு பொருளானது. இந்நிலையில், அமைச்சர் குடும்ப நண்பர் என்பதால் அழைத்ததாகவும், மரியாதை செய்யும் வகையில் தவறுதலாக மாலை அணிவித்ததாகவும், இனி மாற்றுக் கட்சி நிர்வாகிகளை அழைக்கமாட்டேன் என பாரதிதாசன் உறுதியளித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்