Pasumpon Muthuramalinga Thevar | Seeman | "இத கிளப்பி விடுறது TVK.."கண்கள் சிவக்க சீமான் ஆவேச பேச்சு
"இத கிளப்பி விடுறது TVK.."கண்கள் சிவக்க சீமான் ஆவேச பேச்சு
Pasumpon Muthuramalinga Thevar | Seeman | "இத கிளப்பி விடுறது TVK.." கண்கள் சிவக்க சீமான் ஆவேச பேச்சு
#Pasumpon #MuthuramalingaThevar #Seeman #NTK
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது ஜெயந்தி விழா, 64வது குருபூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்தார்... அதனை பார்க்கலாம்...
