TVK Govt | ``20 லட்சம் குடும்பங்களுக்கு’’ - தவெக அரசு அதிரடி

TVK Govt | ``20 லட்சம் குடும்பங்களுக்கு’’ - தவெக அரசு அதிரடி

TVK Govt | ``20 லட்சம் குடும்பங்களுக்கு’’ - தவெக அரசு அதிரடி

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் செங்கோட்டையன், ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, அரசு அலுவலர்களுக்குச் சிறப்புப் பணிப் பாதுகாப்புச் சட்டம் உட்பட பல முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com