TVK Government | Farmers | தாமிரபரணி - வைப்பாறு இணைப்பு ஆய்வு | விவசாயிகள் வரவேற்பு

தாமிரபரணி - வைப்பாறு இணைப்பு ஆய்வு | விவசாயிகள் வரவேற்பு

தமிழக பட்ஜெட்டில் தாமிரபரணி - வைப்பாறு இணைப்பு திட்டத்தின் முதற்கட்ட ஆய்வுக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மானாவாரி விவசாயிகள் வரவேற்பு தெரிவித்தனர். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் வளர்ச்சி பெறும் என தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com