Chennai Crime | சென்னையை உலுக்கிய TVK நிர்வாகி கொ*ல| 10 ஆண்டுகளுக்கு பிறகு தீர்த்துக் கட்டிய கொடூரம்

சென்னையை உலுக்கிய TVK நிர்வாகி கொ*ல| 10 ஆண்டுகளுக்கு பிறகு தீர்த்துக் கட்டிய கொடூரம்

Chennai | Crime | சென்னையை உலுக்கிய தவெக நிர்வாகி கொ*ல | 10 ஆண்டுகளுக்கு பிறகு தீர்த்துக் கட்டிய கொடூரம்

சென்னையில் தவெக நிர்வாகி படுகொலை - பழிக்குப் பழி மோதலில் 5 பேர் கைது சென்னை அடையாறில் தவெக நிர்வாகி கண்ணன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், ரவுடி கும்பல்களுக்கு இடையேயான நீண்டகால பகை காரணமாக 5 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com