Cuddalore | TVK | தவெக நிர்வாகி துடிதுடித்து பலி - ஷாக் வீடியோ
தவெக நிர்வாகி துடிதுடித்து பலி - ஷாக் வீடியோ
தவெக நிர்வாகி துடிதுடித்து பலி - ஷாக் வீடியோ கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் தவெக நிர்வாகி உள்ளிட்ட இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தவெக நிர்வாகி குகன் மற்றும் ஜோதிடர் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த கலையரசன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
