கொடுங்கையூரில் காதல் விவகாரத்தில் தவெக நிர்வாகி தற்கொலை

கொடுங்கையூரில் காதல் விவகாரத்தில் தவெக நிர்வாகி தற்கொலை

சென்னை கொடுங்கையூரில், காதல் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#Chennai #TVk #suicide #Thanthitv

X