TVK | Chain Snatching| குற்றத்தை ஒப்புக்கொண்ட தவெக நகரம்? - அரெஸ்ட் செய்த போலீஸ்

TVK | Chain Snatching| குற்றத்தை ஒப்புக்கொண்ட தவெக நகரம்? - அரெஸ்ட் செய்த போலீஸ்

பெண்ணிடம் தாலி செயினை பறிக்க முயன்ற தவெக நிர்வாகி கைது கரூர் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலிக் கொடியை பறிக்க முயன்றதாக தவெக புகழூர் நகர செயலாளர் நந்தகுமார் கைது செய்யப்பட்டார்... சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்பட்ட நிலையில், 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

X

Thanthi TV
www.thanthitv.com