தவெக பவுன்சர் விவகாரம் - என்ன சீமான் பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு

x

தவெக பவுன்சர் விவகாரத்தில் சீமான் கருத்து

ஒவ்வொரு குடும்பமும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென மோகன் பகவத் தெரிவித்த நிலையில், எல்லாவற்றுக்கும் சட்டம் போட முடியாது....தான் ஆறு குழந்தைகள் பெற்றுக் கொண்டால் என்ன செய்ய முடியும்? என்று சீமான் கேள்வி எழுப்பினார். மேலும், தவெக மாநாட்டில் பவுன்சர்கள் இளைஞரை தூக்கிப் போட்டதாக கூறப்படும் சம்பவம் சின்னப்பிள்ளை விவகாரம் என்றும் சீமான் விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்