TVK நிர்வாகி மீது தாக்குதல்.. புது உறுப்பினர்கள் செய்த பதற வைக்கும் சம்பவம்
தவெக நிர்வாகி மீது தாக்குதல் - சிசிடிவி காட்சி சென்னை விருகம்பாக்கம் பகுதியில் தவெகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.