TVK | ADMK| ``தவெகவில் இணைவது குதிரை பேரம் இல்லை.. குதிரை ரேசிங்’’ - பிரவீன் சக்கரவர்த்தி தமிழ் அரசியல் செய்தி: தவெகவில் இணைவது குதிரை பேரம் இல்லை, குதிரை ரேசிங் என்று பிரவீன் சக்கரவர்த்தி கூறியதால் TVK மற்றும் ADMK கூட்டணி பேச்சுவார்த்தை மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது