தூத்துக்குடி: சுனாமி நினைவு தினம் - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினத்தையொட்டி உயிர் நீத்தவர்களுக்கு நாட்டுபடகு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி: சுனாமி நினைவு தினம் - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Published on
தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினத்தையொட்டி உயிர் நீத்தவர்களுக்கு நாட்டுபடகு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் கூடிய நாட்டுபடகு மீனவர்கள் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய கடலில் பால் ஊற்றி , மலர் தூவி மரியாதை செலுத்தினர். சுனாமி நினைவு தினம் என்பதால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை..
X

Thanthi TV
www.thanthitv.com