இயல்பு நிலைக்கு திரும்பிய தூத்துக்குடி பேருந்து நிலையம்.. "இந்த ரூட் மட்டும் தான் கொஞ்சம் பிரச்சனை"

x
  • தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் தேங்கி இருந்த மழைநீர் முற்றிலுமாக வடிந்தது.
  • பிற மாவட்டங்களுக்கான பேருந்து சேவை இன்று காலை முதல் சீரானது.
  • நேற்று வரை 45% பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இன்று கூடுதல் பேருந்துகள் இயக்கம்.

Next Story

மேலும் செய்திகள்