Erode | Elephant | அட்டகாசம் செய்த காட்டு யானை.. திணறிய வனத்துறை..

x

காரை துரத்திய கொம்பன் யானை - பதைபதைக்கும் காட்சி

சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்ற கார் ஒன்றை, கொம்பன் யானை வழிமறித்ததால் காரில் சென்ற பயணிகள் அச்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம் கேர்மாளம் வனச்சாலையில், சிறிது தூரம் காரை துரத்திய அந்த யானை, பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.


Next Story

மேலும் செய்திகள்